ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்
மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
Update: 2025-10-30 05:47 GMT