டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
டெல்லி: கட்டிடத்தில் தீ விபத்து; 4 பேர் பலி
கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் இருந்து தீ பரவி இருக்க கூடும் என நம்பப்படுகிறது.
Update: 2025-11-30 04:09 GMT