’வாரணாசி’ படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்ட மகேஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

’வாரணாசி’ படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்ட மகேஷ் பாபு 


எஸ்.எஸ்.ராஜமவுலியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான வாரணாசியின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மகேஷ் பாபு. தற்போது படப்பிடிப்பிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளார்.

Update: 2025-11-30 04:17 GMT

Linked news