கோபிசெட்டிபாளையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

கோபிசெட்டிபாளையத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் 


எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார். 

Update: 2025-11-30 04:19 GMT

Linked news