டிட்வா புயலால் மூவர் உயிரிழப்பு - அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
டிட்வா புயலால் மூவர் உயிரிழப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
டிட்வா புயலால் தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாவும், 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-30 05:07 GMT