தென்காசி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

தென்காசி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்ஸி மற்றும் அருள் செல்வம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-11-30 05:16 GMT

Linked news