தமிழ்நாடு கவர்னர் இல்லத்தின் பெயர் "மக்கள் பவன்"... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

தமிழ்நாடு கவர்னர் இல்லத்தின் பெயர் "மக்கள் பவன்" என மாற்றம்


ராஜ் பவன் என இருந்த பெயர் லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேசங்களில் லோக் நிவாஸ் என கவர்னர் மாளிகை அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகளின் பெயர்களை மாற்ற 2024 கவர்னர் மாநாட்டில் தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்திருந்தார்.

Update: 2025-11-30 05:21 GMT

Linked news