மேட்டூர் அணை: சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் அய்யப்ப... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
மேட்டூர் அணை: சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் காயம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர்
மேட்டூர் அணையின் வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்ட சாலையில் இருந்து விலகி பஸ் கவிழ்ந்தது. அய்யப்ப பக்தர்கள் 47 பேர் பஸ்சில் பயணித்த நிலையில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-11-30 05:28 GMT