அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்கா வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ரஷியா 2-வது இடத்தில் உள்ளது. சீனா 3-வது இடத்தில் உள்ளது. ரஷியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் 5 ஆண்டுகளுக்குள் அது அமெரிக்காவை ஈடு செய்யும். மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை சோதிப்பதால், நமது அணு ஆயுதங்களை சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு ராணுவத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-10-31 03:40 GMT