நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025

நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா விஜயகாந்த்

அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2025-09-04 03:51 GMT

Linked news