சிறுபான்மையின மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025
சிறுபான்மையின மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ரூ .3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
Update: 2025-09-04 05:40 GMT