வரி விதித்து எங்களை கொல்கிறது இந்தியா - டிரம்ப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025
வரி விதித்து எங்களை கொல்கிறது இந்தியா - டிரம்ப் குற்றச்சாட்டு
சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது. அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்த உலகில் வரி விதிப்பு பற்றி என்னை விட நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை,
Update: 2025-09-04 05:55 GMT