கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் பருத்தி வீரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025
கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் பருத்தி வீரன் சரவணன் மீது புகார்
தானும், சரவணனும் கடந்த 1996 முதல் 2003ஆம் ஆண்டு வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து, அதன் பின்பு 2003இல் திருமணம் செய்து கொண்டோம். எனக்கு பராமரிப்பு தொகையாக ரூ.40 லட்சம் தருவதாக கூறியும் அவர் ஏமாற்றி விட்டார்.
Update: 2025-09-04 09:59 GMT