திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறக்கப்பட்டது. ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Update: 2025-01-10 03:10 GMT