மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Update: 2025-01-10 03:12 GMT

Linked news