காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் பாடினர். விழாக்களின்போது வடகலை, தென்கலை பிரிவினர் தகராறில் ஈடுபடுவதால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.

Update: 2025-01-10 03:13 GMT

Linked news