பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் என்று துரைமுருகன் கூறினார்.
Update: 2025-01-10 03:14 GMT