சபரிமலை அய்யப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். இருமுடி கட்டிக்கொண்டு அய்யப்பனை தரிசிப்பதற்காக வெகு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
Update: 2025-01-10 03:15 GMT