அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள அதிமுக பிரமுகர் சுதாகரைக் குறிப்பிட்டு, 'இவர்தான் அந்த சார்' என்ற போஸ்டரை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடியே சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள். வந்ததால் பரபரப்பு நிலவியது. 

Update: 2025-01-10 04:21 GMT

Linked news