பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய 10... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
Update: 2025-01-10 04:46 GMT