பெரியார் பற்றி அவதூறாக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
பெரியார் பற்றி அவதூறாக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-01-10 04:50 GMT