தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. தமிழக கவர்னராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Update: 2025-01-10 04:54 GMT