பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Update: 2025-01-10 06:21 GMT