பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் கிளம்ப தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மதுரவாயல், வானகரம் மற்றும் ஜி.எஸ்.டி சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னை- திருச்சி செல்லும் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

Update: 2025-01-10 12:48 GMT

Linked news