சென்னை திருவான்மியூரில் நடைபெறும் தமிழக வெற்றிக்... ... தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜய் வருகை

தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு கட்சி தலைவர் விஜய் வந்தடைந்தார்

தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சி தலைவர் விஜய்க்கு மேள தாளங்கள் முழங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

Update: 2025-03-28 02:35 GMT

Linked news