தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு... ... தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணம், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Update: 2025-03-28 04:40 GMT