கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதல்களில் 3... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் - ஜெலன்ஸ்கி உறுதி


கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதல்களில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்.

மேலும் கார்கிவ் ஒப்லாஸ்ட் கவர்னர் ஓலே சினிஹுபோவ் கூறுகையில், நேற்று குடுசிவ்கா கிராமத்தின் மீதான தாக்குதலில் 65 வயதுப் பெண் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். 

Update: 2022-06-21 04:27 GMT

Linked news