1,500க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் ரஷிய... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் - ஜெலன்ஸ்கி உறுதி


1,500க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் ரஷிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் - துணைப் பிரதமர் தகவல்

1,500 க்கும் மேற்பட்ட உக்ரேனிய குடிமக்களை ரஷியா, தனது சிறைகளில் வைத்திருக்கிறது என்று உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-21 05:17 GMT

Linked news