பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர்... ... மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்
பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராக இந்திய கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பினர்.
Update: 2025-07-25 05:40 GMT