மாநிலங்களவையிலும் தொடர் அமளி - 12 மணி வரை அவை... ... மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்
மாநிலங்களவையிலும் தொடர் அமளி - 12 மணி வரை அவை ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-25 05:57 GMT