தம்பதி மீது தாக்குதல்

தம்பதி மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update:2022-12-18 22:23 IST

மூலக்குளம்

பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி சர்மிளா (வயது 38). இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (25), நிஜந்தன் (21) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற கணவர் விஜயகுமாரும் தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்