வாணிதாசன் சிலைக்கு மரியாதை

புதுச்சோியில் வாணிதாசன் நினைவு தினத்தையொட்டி வாணிதாசன் சிலைக்கு அமைச்சா் மரியாதை செலுத்தினர்.;

Update:2022-08-08 00:17 IST

புதுச்சேரி

புதுச்சேரி, அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கவிஞரேறு வாணிதாசன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்கா அருகில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்