அடையாளம் தெரியாத ஆண் பிணம்

வில்லியனூர் கிழக்கு மாட வீதி அருகே 60 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.;

Update:2023-07-28 21:45 IST

வில்லியனூர்

வில்லியனூர் கிழக்கு மாட வீதியில் உள்ள தனியார் துணிக்கடை அருகில் 60 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இவர் பச்சை நிற கோடு போட்ட சட்டையும், கருப்பும், நீலமும் கலந்த கைலியும் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்