கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:39 PM GMT (Updated: 23 Nov 2022 7:39 PM GMT)

யோகமான நாள். மனதளவில் இருந்த காரியம் மதியத்திற்கு மேல் நிறைவேறும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.


Next Story