கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம்- இன்றைய ராசி பலன்
பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். சகோதர, சகோதரிகள்...
9 May 2024 3:24 PM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. கொடுத்த...
2 Nov 2023 1:52 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
புதிய பாதை புலப்படும் நாள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரலாம். உத்தியோக...
1 Nov 2023 1:27 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உறவினர் பகை மாறும். நேற்று சந்தித்தவர்கள் மூலம் நிகழ்காலத் தேவைகள்...
31 Oct 2023 1:28 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
சொத்து பிரச்சினைகள் அகலும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வரவு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். சுணங்கிய காரியங்கள்...
30 Oct 2023 1:26 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
புது முயற்சி வெற்றிபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்கு டன் பூர்த்தியாகும். இளைய சகோத ரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொதுவாழ்வில் புதிய பொறுப்பு...
29 Oct 2023 1:57 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
புதுமுயற்சி வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும்....
29 Oct 2023 1:55 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை....
28 Oct 2023 1:41 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்....
27 Oct 2023 1:04 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள். இடம், பூமி வாங்கும் எண்ணம் உருவாகும்....
26 Oct 2023 1:17 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுகள் நல்ல...
25 Oct 2023 1:20 AM ISTகும்பம் - இன்றைய ராசி பலன்கள்
தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும் நாள். நண்பர்கள் சுபச்செய்திகளை கொண்டுவந்து சேர்ப்பர். வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதிய...
24 Oct 2023 3:45 AM IST