சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2022 8:00 PM GMT (Updated: 16 Jun 2022 8:01 PM GMT)

உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வில் செல்லக்கூடும். சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும்; சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்தினாலும், போதிய வருமானம் கிடைப்பது அரிது. குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் தலைதூக்கும். ஒரு சில சுபகாரியங்களும் நடைபெறும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ரனுக்கு நெய் தீபமிட்டு வழிட்டு வரலாம்.


Next Story