துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Sep 2023 7:46 PM GMT (Updated: 29 Sep 2023 7:47 PM GMT)

நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.


Next Story