தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:29 PM GMT (Updated: 30 Sep 2023 7:30 PM GMT)

பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.


Next Story