சட்டசபை தேர்தல் - 2021

தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர் + "||" + Tamil Nadu Legislative Assembly Election: Actors Rajinikanth and Ajith cast their votes

தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்

தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்
தமிழக சட்ட சபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,

தமிழக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு வருகை தந்த நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை திருவாண்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்கினை பதிவு செய்தார். 

அதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இன்று இரவு வெளியாகும் ‘வலிமை’ படத்தின் 2வது பாடல்..?
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் 2வது பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
2. மாநாடு படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினிகாந்த்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் மாநாடு படக்குழுவுக்கு ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
3. ரஜினிகாந்த் பாராட்டு மிகப்பெரிய விருது கிடைத்தது போல் உள்ளது - எஸ்.ஜே.சூர்யா
நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு தனக்கு மிகப்பெரிய கிடைத்தது போல் உள்ளது என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
4. இரண்டு ஓடிடி தளங்களில் வெளியான ‘அண்ணாத்த’..!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது.
5. புதிய படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்
சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.