உலக செய்திகள்
மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
23 May 2024 12:42 PM GMTதைவானை சுற்றி சீனா திடீர் போர்ப்பயிற்சி
சீனாவின் திடீர் போர்ப்பயிற்சி நடவடிக்கைக்கு தைவான் கண்டித்துள்ளது.
23 May 2024 8:37 AM GMTபொருளாதார நெருக்கடி: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்
சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
23 May 2024 5:26 AM GMTஇங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் - ரிஷி சுனக் அறிவிப்பு
ரிஷி சுனக் பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
23 May 2024 3:40 AM GMTஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
22 May 2024 9:26 PM GMTபாலியல் பலாத்கார காட்சி: டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு
படத்தில் பெண்களை டிரம்ப் பலாத்காரம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழும்பியது.
22 May 2024 8:56 PM GMTவியட்நாமில் புதிய அதிபர் பதவி ஏற்பு
ஊழலை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக புதிய அதிபர் டோ லாம் கூறியுள்ளார்.
22 May 2024 4:29 PM GMTதைவான் அருகே நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
22 May 2024 12:14 PM GMTபாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் திடீர் அறிவிப்பு
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
22 May 2024 10:04 AM GMTபாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்; நார்வே, அயர்லாந்தில் இருந்து தூதர்களை திரும்ப பெற்ற இஸ்ரேல்
பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதாக கூறிய நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
22 May 2024 9:11 AM GMTமெக்சிகோவில் உள்ள குரேரோ மாகாணத்தில் ஒரே நாளில் 12 பேர் கொலை
மெக்சிகோவில் நடந்த இந்த சம்பவம் பற்றி குரேரோ மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2024 7:32 AM GMTபிரேசிலை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது
பிரேசிலில் இந்த ஆண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது.
22 May 2024 6:56 AM GMT