இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம் - மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்

'இந்தியாவில் உற்சாகமான பணிகளை செய்வோம்' - மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Jun 2024 7:25 AM GMT
Modi will Inauguration as Prime Minister tomorrow

பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் மோடி

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
8 Jun 2024 12:56 AM GMT
Modi Inauguration ceremony Rajinikanth invited

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7 Jun 2024 2:54 PM GMT
Modi Inauguration Woman Loco Pilot Invited

மோடி பதவியேற்பு விழா: ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7 Jun 2024 1:23 PM GMT
பாசிச ஆட்சி வன்மம் தொடரக் கூடாது - முத்தரசன்

பாசிச ஆட்சி வன்மம் தொடரக் கூடாது - முத்தரசன்

நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 Jun 2024 11:01 AM GMT
PM Modi Country will not bow down Pawan Kalyan

'மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது' - பவன் கல்யாண்

மோடி பிரதமராக இருக்கும்வரை நம் நாடு யாருக்கும் தலைவணங்காது என பவன் கல்யாண் தெரிவித்தார்.
7 Jun 2024 10:12 AM GMT
எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை - நிதிஷ் குமார்

எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை - நிதிஷ் குமார்

பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 9:08 AM GMT
அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதிய அத்தியாயத்தை பா.ஜ.க. கூட்டணி படைக்கும் - மோடி

அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதிய அத்தியாயத்தை பா.ஜ.க. கூட்டணி படைக்கும் - மோடி

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளதாக மோடி பேசினார்.
7 Jun 2024 8:33 AM GMT
தேசிய ஜனநாயக கூட்டணி; நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு

தேசிய ஜனநாயக கூட்டணி; நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
7 Jun 2024 7:51 AM GMT
இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது - சந்திரபாபு நாயுடு

இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது - சந்திரபாபு நாயுடு

இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு பேசினார்.
7 Jun 2024 7:33 AM GMT
மோடி மீண்டும் பிரதமராவதற்கு முன்மொழிகிறோம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

மோடி மீண்டும் பிரதமராவதற்கு முன்மொழிகிறோம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

தேசத்துக்காக மோடி தன்னை அர்ப்பணித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
7 Jun 2024 7:24 AM GMT
தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி - எதிர்ப்பு தெரிவித்த சீனா

தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி - எதிர்ப்பு தெரிவித்த சீனா

தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தது குறித்து சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
6 Jun 2024 11:49 AM GMT