ஒரே துறையை குறிவைத்துக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்.. பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி
பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன.
6 Jun 2024 8:27 AM GMTஉலக சுற்றுச்சூழல் தினம்.. மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் மோடி
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 Jun 2024 6:51 AM GMT'தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது; மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர்' - சித்தராமையா
தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது என்றும், மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 3:04 AM GMT'வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றி' - மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் வாழ்த்து
தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 2:40 AM GMT'இந்தியா' வென்றுவிட்டது; மோடி தோற்றுவிட்டார் - மம்தா பானர்ஜி
மக்களவை தேர்தலில் 'இந்தியா' வென்றுவிட்டது என்றும், மோடி தோற்றுவிட்டார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 2:32 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: வாரணாசியில் சரிந்து மீண்ட மோடி
உத்தர பிரதேச மநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 3:51 AM GMTமக்களின் வரிப்பணத்தில் மோடி தியானம்... திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்
மேற்கு வங்காளத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்கிற பா.ஜனதாவின் அதீத நம்பிக்கை நகைப்புக்குரியது என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
1 Jun 2024 7:57 PM GMT'எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை' - மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்
மோடியைப் போல் வேறு எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை என மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
30 May 2024 12:13 PM GMT'மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி' - ராமதாஸ்
தேர்தலில் வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
30 May 2024 11:06 AM GMTஇந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தும் மோடி மவுனம் காக்கிறார்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தபோதிலும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
26 May 2024 4:15 AM GMT'கடவுளே... எத்தகைய மனிதரை அனுப்பியிருக்கிறீர்கள்; 22 பேருக்காகவே உழைக்கிறார்!' - ராகுல் காந்தி கிண்டல்
கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதமர் மோடி 22 பேருக்காகவே உழைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
23 May 2024 3:04 PM GMT'மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும்' - செல்வப்பெருந்தகை
மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
19 May 2024 1:54 PM GMT