கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
திருக்கனூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்டகியது.
10 Oct 2023 6:03 PM GMTஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
பெங்களூருவில் 43.49 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையிலான மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. 80 நிமிடத்தில் 60 ரூபாயில் பயணிக்க முடியும்.
9 Oct 2023 10:32 PM GMTகாரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும்
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
30 Sep 2023 4:56 PM GMTசந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
கூடலூர் அருகே சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
28 Sep 2023 10:15 PM GMTலாஸ்பேட்டையில் வாரச்சந்தை தொடக்கம்
புதுவையில் லாஸ்பேட்டை பகுதியில் இன்றுமுதல் புதன்கிழமைகளில் வாரச்சந்தை தொடர்ந்து நடக்கவிருக்கிறது.
27 Sep 2023 6:04 PM GMTபுதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடக்கம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சேண்டாகோட்டை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
25 Sep 2023 9:11 PM GMTசென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா..?
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
23 Sep 2023 3:07 AM GMTநாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!
நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது டெல்லியில் தொடங்கியது.
17 Sep 2023 11:24 AM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை - ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.
14 Sep 2023 10:48 AM GMTதேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்
புதுவை மேல்நிலை எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
4 Sep 2023 5:25 PM GMTவீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று முதல் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.
23 Aug 2023 7:24 PM GMT