Super Six promises to enthrone Chandrababu Naidu

சந்திரபாபு நாயுடுவை அரியணை ஏற வைக்கும் 'சூப்பர் சிக்ஸ்' வாக்குறுதிகள்

சந்திரபாபு நாயுடு வருகிற 12-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.
7 Jun 2024 12:36 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்திய 64.2 கோடி வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தல்: வாக்குரிமையைப் பயன்படுத்திய 64.2 கோடி வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் 65.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
6 Jun 2024 8:12 PM GMT
பங்குச்சந்தையில் ஊழல்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி

பங்குச்சந்தையில் ஊழல்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி

"வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மூலம் பாஜக வெற்றியைப் பூதாகரமாகக் காட்டியது ஏன்? என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
6 Jun 2024 12:38 PM GMT
மோடி பிரதமராக பதவியேற்கும் தேதி மாற்றம்

மோடி பிரதமராக பதவியேற்கும் தேதி மாற்றம்

மோடி பிரதமராக பதிவியேற்கும் விழா வரும் 8ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Jun 2024 11:17 AM GMT
தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால் களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது - அன்புமணி ராமதாஸ்

தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால் களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது - அன்புமணி ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் இலக்கு என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jun 2024 10:57 AM GMT
யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை... என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்... காங்கிரஸ் வேட்பாளர் வேதனை

யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை... என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்... காங்கிரஸ் வேட்பாளர் வேதனை

திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
6 Jun 2024 2:23 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்

அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தோல்வியை தழுவியதுடன் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
5 Jun 2024 11:15 PM GMT
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் - தே.மு.தி.க.வின் நிலை என்ன..?

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் - தே.மு.தி.க.வின் நிலை என்ன..?

போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை.
5 Jun 2024 10:04 PM GMT
சிறையில் உள்ள 2 பேர் மக்களவை எம்.பி.க்களாக தேர்வு; அடுத்து என்ன நடக்கும்...?

சிறையில் உள்ள 2 பேர் மக்களவை எம்.பி.க்களாக தேர்வு; அடுத்து என்ன நடக்கும்...?

காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5 Jun 2024 12:22 PM GMT
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து

இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்து உள்ளது.
5 Jun 2024 11:26 AM GMT
சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Jun 2024 10:52 AM GMT
2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க  உழைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்

தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க உழைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
5 Jun 2024 10:07 AM GMT