
திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
மத்திய மந்திரி சபை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014- முதல் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
9 Jun 2024 10:06 AM
பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி
3வது முறையாக மோடி பிரதமராக இன்று பதவியேற்கிறார்.
8 Jun 2024 9:18 PM
பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்குமா? காங்கிரஸ் பதில்
பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
8 Jun 2024 1:07 PM
2026-ல் சட்டசபை தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
தேசிய கட்சிகள் வெற்றி பெரும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் கண்டுகொள்வதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 Jun 2024 8:33 AM
நாடாளுமன்ற தேர்தல் முடிவால் ஒரு ரூபாய் பந்தயத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்த வாலிபர்
நடந்து முடிந்த தேர்தலில் பாலக்காடு தொகுதியில் ஸ்ரீகண்டன் மீண்டும் வெற்றி பெற்றார்.
8 Jun 2024 2:48 AM
அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் - கங்கனாவை அறைந்த பெண் காவலர்
சண்டிகார் விமான நிலையத்தில் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
7 Jun 2024 5:42 PM
3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமராக மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க இருக்கிறார். ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க மோடி உரிமை கோரினார்.
7 Jun 2024 1:36 PM
பா.ஜனதாவுடன் சேர உத்தவ் தாக்கரே திட்டமா? சரத்பவார் கட்சி நிர்வாகி பதில்
உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் சேர மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
7 Jun 2024 1:20 PM
தமிழக சட்டப்பேரவை 24ம் தேதி கூடுகிறது
தமிழக சட்டப்பேரவை வரும் 24ம் தேதி கூடுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 10:08 AM
பெரும்பான்மை இந்துக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்துள்ளனர் - திருமாவளவன்
தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக பாதுகாத்துள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
7 Jun 2024 9:08 AM
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை - முன்னாள் அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு
அ.தி.மு.க. பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
7 Jun 2024 2:10 AM
எம்.பி.க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி: பதிவுகள் தீவிரம்
18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ‘பயோ மெட்ரிக்’ பதிவுகளை வழங்க வேண்டும்.
7 Jun 2024 1:51 AM