![வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/26/500x300_1529686-rain33.webp)
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29-ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
26 Sep 2023 5:37 AM GMT![வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/05/500x300_1487646-8-rain.webp)
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...!
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Sep 2023 3:44 AM GMT![வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/04/500x300_1485844-6-rain.webp)
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4 Sep 2023 3:40 AM GMT![வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/17/500x300_1453604-chennai-09.webp)
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Aug 2023 4:18 AM GMT![தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/11/500x300_1280781-5.gif)
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது
இந்த புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2023 3:00 AM GMT![வங்கக்கடலில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..! வங்கக்கடலில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!](https://media.dailythanthi.com/h-upload/2023/05/02/500x300_1267672-chennai-17.webp)
வங்கக்கடலில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!
வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 May 2023 8:00 AM GMT![வங்கக் கடலில் உருவானது மாண்டஸ் புயல்...! வங்கக் கடலில் உருவானது மாண்டஸ் புயல்...!](https://media.dailythanthi.com/h-upload/2022/12/08/500x300_1025942-chennai-04.webp)
வங்கக் கடலில் உருவானது 'மாண்டஸ்' புயல்...!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது.
8 Dec 2022 1:53 AM GMT![வங்கக்கடலில் உருவாகிறது புயல்... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல் வங்கக்கடலில் உருவாகிறது புயல்... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/05/500x300_1019848-untitled-1.webp)
வங்கக்கடலில் உருவாகிறது புயல்... வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்
வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Dec 2022 4:28 AM GMT![வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...! வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...!](https://media.dailythanthi.com/h-upload/2022/11/04/500x300_959456-untitled-7.webp)
வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...!
வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
4 Nov 2022 10:47 AM GMT![வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/08/500x300_812587-chennai-11.webp)
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 Aug 2022 5:24 AM GMT