![போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேர் கைது போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/10/08/500x300_916037-arrest.webp)
போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேர் கைது
வெளிமாநில போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2022 8:06 PM GMT![பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் கைது பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/09/03/500x300_855971-12110048.webp)
பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் கைது
தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 11பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Sep 2022 6:37 PM GMT![ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/18/500x300_829614-cni22aug1801.webp)
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம்
சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்கும் போட்டியால் கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
18 Aug 2022 1:57 AM GMT![545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/12/500x300_730967-investigation.webp)
545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கர்நாடகம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது அம்பலம்
545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மாநிலம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது சி.ஐ.டி. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. முறைகேடு தொடர்பாக மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Jun 2022 9:37 PM GMT![கர்நாடகத்தில் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது கர்நாடகத்தில் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/12/500x300_730936-vaccation.webp)
கர்நாடகத்தில் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
கர்நாடகத்தில் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
12 Jun 2022 9:14 PM GMT![பரமக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் படுகாயம்...! பரமக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் படுகாயம்...!](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_723828-untitled-6.webp)
பரமக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் படுகாயம்...!
பரமக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
6 Jun 2022 12:25 PM GMT![காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 11-ம் வகுப்பு மாணவருக்கு வலைவீச்சு காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 11-ம் வகுப்பு மாணவருக்கு வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/04/500x300_720901-cni22june0423.webp)
காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 11-ம் வகுப்பு மாணவருக்கு வலைவீச்சு
காஞ்சீபுரத்தில் பூங்காவில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 11-ம் வகுப்பு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Jun 2022 12:59 PM GMT![11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சி தேனி மாவட்ட மக்கள் கருத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சி தேனி மாவட்ட மக்கள் கருத்து](https://media.dailythanthi.com/h-upload/2022/05/26/500x300_708567-a8.webp)
11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சி தேனி மாவட்ட மக்கள் கருத்து
தேனியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலை பார்ப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக தேனி மாவட்ட மக்கள் கூறினர்.
26 May 2022 5:50 PM GMT![11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/22/500x300_703253-exam.webp)
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது
11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
22 May 2022 11:16 PM GMT![போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேர் கைது போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/20/500x300_699294-arrast2.webp)
போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேர் கைது
தானேயில் போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 May 2022 12:40 PM GMT