தையல் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

தையல் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

மகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தையல் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
7 Jun 2023 7:30 PM GMT