சாதனை விளக்க பொதுக் கூட்டம்: மத்திய மந்திரி அமித்ஷா ஜூன் 8-ந் தேதி வேலூர் வருகை..!

சாதனை விளக்க பொதுக் கூட்டம்: மத்திய மந்திரி அமித்ஷா ஜூன் 8-ந் தேதி வேலூர் வருகை..!

வேலூரில் வரும் 8-ந் தேதி நடக்க உள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
5 Jun 2023 4:49 AM GMT