![மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/31/500x300_1614016-h.webp)
மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
31 March 2024 11:38 AM GMT![கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால் கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/29/500x300_1613628-sunitha-kejriwal-1.webp)
'கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்' என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால்
என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர் என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
29 March 2024 8:00 AM GMT![அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை; அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் - சுனிதா கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை; அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் - சுனிதா கெஜ்ரிவால்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/28/500x300_1613459-sunitha-kejriwal-05.webp)
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை; அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் - சுனிதா கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை, அவர் அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
28 March 2024 12:09 PM GMT![அரவிந்த் கெஜ்ரிவால் காவல் மேலும் 4 நாட்கள் நீடிப்பு அரவிந்த் கெஜ்ரிவால் காவல் மேலும் 4 நாட்கள் நீடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/28/500x300_1613437-aravind-kejriwal5-.webp)
அரவிந்த் கெஜ்ரிவால் காவல் மேலும் 4 நாட்கள் நீடிப்பு
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
28 March 2024 11:05 AM GMT![அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/28/500x300_1613415-aravind-kejriwal4-.webp)
அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 March 2024 8:49 AM GMT![அமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர் அமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/28/500x300_1613389-national-03.webp)
அமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.
28 March 2024 5:19 AM GMT![டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என தகவல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/27/500x300_1613241-arvind33.webp)
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என தகவல்
7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
27 March 2024 9:12 AM GMT![முதல்-மந்திரி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் முதல்-மந்திரி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/26/500x300_1613076-4-month.webp)
முதல்-மந்திரி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலக கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
26 March 2024 8:31 AM GMT![தேர்தல் வரை காத்து இருந்திருக்கலாமோ? தேர்தல் வரை காத்து இருந்திருக்கலாமோ?](https://media.dailythanthi.com/h-upload/2024/03/26/500x300_1613021-thalai-1-mar-26.webp)
தேர்தல் வரை காத்து இருந்திருக்கலாமோ?
டெல்லி அரசு 2021-ல் ஒரு மதுபான கொள்கையை வகுத்ததில் இருந்தே, அந்த அரசுக்கு தலைவலி தொடங்கிவிட்டது.
26 March 2024 12:35 AM GMT![அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரம் ஆம் ஆத்மி தொடங்கியது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரம் ஆம் ஆத்மி தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2024/03/25/500x300_1613007-aap33.webp)
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரம் ஆம் ஆத்மி தொடங்கியது
ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற ஆதரவு தாருங்கள் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அதிஷி கூறியுள்ளார்.
25 March 2024 9:45 PM GMT![அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மெகா பேரணி; இந்தியா கூட்டணி அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மெகா பேரணி; இந்தியா கூட்டணி அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/24/500x300_1612733-fd.webp)
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மெகா பேரணி; இந்தியா கூட்டணி அறிவிப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தப்பட உள்ளது.
24 March 2024 9:32 AM GMT![முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்; சிறையில் இருந்தே அரசை நடத்துவேன் - அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்; சிறையில் இருந்தே அரசை நடத்துவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/22/500x300_1612550-dsg.webp)
முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்; சிறையில் இருந்தே அரசை நடத்துவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
22 March 2024 11:51 PM GMT